Nigazhvu News
06 May 2025 9:25 PM IST

இன்றைய ராசிபலன் – 03-05-2025

Copied!
Nigazhvu News

மேஷம் 

இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய தொடர்புகள் பயன் தரும். உடல் ஆரோக்கியத்தை காப்பாற்ற உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் கொண்டு வாருங்கள். குடும்பத்தில் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். பொறுமையாக செயல்படுங்கள். நேர்மறையான எண்ணங்களை கொண்டு முன்னேறுங்கள்.


பரிகாரம்

செவ்வாய்க்கிழமை கோவிலில் சிறப்பு வழிபாடு.


ரிஷபம் 

மகிழ்ச்சியான அனுபவங்கள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்த சிறந்த நாள்.


பரிகாரம்

 கோபுர தரிசனம் செய்து விஷ்ணுவை வழிபடுதல்.


மிதுனம் 

சிந்தனை தெளிவு அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை சீராகும். மகிழ்ச்சியான நாள்.


பரிகாரம்

கல்வியில் முன்னேற்றம் பெற சரஸ்வதி ஹோமம் செய்தல்.


கடகம் 

புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.


பரிகாரம்

திங்கள்கிழமை சிவனை வழிபடுதல்..


சிம்மம் 

உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய நண்பர்கள் சேரும். ஆரோக்கியம் மேம்படும்.


பரிகாரம்

தட்சிணாமூர்த்தி வழிபாடு.


கன்னி 

  தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாய்ப்புகள் கைகூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


பரிகாரம்

ஆஞ்சநேயர் வழிபாடு.


துலாம் 

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பணியிடத்தி லும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். 


பரிகாரம்

வெள்ளிக்கிழமையில் லட்சுமி வழிபாடு.


விருச்சிகம் 

தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுமூக நிலை காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


பரிகாரம்

சுக்கிரன் நிவாரண ஹோமம்.


தனுசு 

உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய நாள். புதிய நண்பர்கள் சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


பரிகாரம்

வியாழக்கிழமையில் துளசிமாதா வழிபாடு.


மகரம் 

உழைப்புக்கு உரிய மதிப்பீடு கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்த நல்ல நாள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


பரிகாரம்

சனிக்கிழமையில் சனீஸ்வரரை வழிபடுதல்.


கும்பம் 

இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் முன்மொழியப்படும். வீடு கட்டுவதற்கான முயற்சிகள் வெற்றியடையும்.


பரிகாரம்

சனிக்கிழமையில் நவகிரக ஹோமம்.


மீனம்       

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அமைதியான நாள்.


பரிகாரம்

வியாழக்கிழமை குருவைப் போற்றுதல்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இன்றைய ராசிபலன் - 04.05.2025

இன்றைய ராசிபலன் - 02.05.2025

Copied!