Nigazhvu News
28 Sep 2024 11:42 PM IST

Breaking News

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம்  அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை 350 மாணவ மாணவிகளுக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.


நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர் சில்லாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா கருப்பசாமி முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி செயலர் பாலமுருகன் பள்ளி உதவி தலைமை ஆசிரியை நிர்மலா பாலமுருகன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் குதிரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணிய அமைப்பாளர் முத்துராஜ் பள்ளி மூத்த ஆசிரியர் பொன்னிவளவன்  உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!

இராதேயன்

விளாத்திகுளம் அருகே செங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.