Nigazhvu News
12 Apr 2025 1:47 AM IST

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Copied!
Nigazhvu News

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல்  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு 

விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைத்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.  அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். 

விஜய்சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதியின் கதாப்பாத்திரத்தில் பெயர் ராம்போ என்று குறிப்பிட்டு, அவரது அறிமுகத்தை போஸ்டரில் வெளியிட்டுள்ளனர் 


இதனை படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அடுத்து மற்ற கதாப்பாத்திரங்களின் அறிமுக போஸ்டர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

சமீபத்தில் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதை உடைத்து விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா என்று அவரது இரசிகர்கள் ஆவலடன் காத்திருக்கிறார்கள். 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்

மித்ரன்

நடிகர் திலகத்தின் பிறந்த நாளைக் கௌரவித்த கூகுள் டூடுல்