Nigazhvu News
20 Apr 2025 5:00 PM IST

அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்:

Copied!
Nigazhvu News

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தன் மாமன் மகள் ஆர்த்தி என்பவரை திருமனம் முடித்தார். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் 2012 தேர்தலுக்கு மனைவியுடன் வாக்களிக்க வந்திருந்தார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானது உறுதியானது.


இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி அவரது ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேகை, இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நடிகர் விஜய்க்கு 1 லட்சம் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியீடு :

Copied!
மித்ரன்

சிம்புவின் மாநாடு மீண்டும் தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

மித்ரன்

ஜெய்பீம் திரைப்பட விவகாரம் : சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் #WeStandWithSuriya

மித்ரன்

"ஜெய்பீம்" படக்குழுவினர் மீது வழக்கு : பிரச்சனையை விஸ்வரூபமாக்கும் வன்னியர் சங்கம்

மித்ரன்

விஜய்சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மித்ரன்

சூர்யாவின் "ஜெய்பீம் " - மனமுருகிய முதல்வர் ஸ்டாலின்