Nigazhvu News
07 Apr 2025 7:14 PM IST

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு

Copied!
Nigazhvu News

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 75 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நாளை செப்டம்பர் 15 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய நகர பகுதி கிளை கழகங்கள் சார்பில், தங்களது வீடுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏற்றி கொண்டாடுமாறு திமுக நிர்வாகிகளை ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகையா கேட்டுக் கொண்டுள்ளார் .


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில்இணைந்தனர்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில்இணைந்தனர்!