Nigazhvu News
04 Apr 2025 9:38 PM IST

கோவில்பட்டியில் பாண்டியனார் மக்கள் இயக்கம் சார்பில் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 89 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை 


கோவில்பட்டியில் டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு  மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனி நாடார் தலைமையில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனி செல்வம் முன்னிலையில்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி,கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 




இதில் ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமணி, காங்கிரஸ் நகர தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட செயலாளர் துரைராஜ், ஐ என் டி யு சி ராஜசேகர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் நகர அமைப்பாளர் பால்பாண்டியன், வார்டு செயலாளர் கண்ணன், த.வெ.க.தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் சத்தியா, தொகுதி செயலாளர் அன்னலட்சுமி, பொருளாளர் செண்பகராஜ், செல்வின் சுந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணை செயலாளர் அலாவுதீன், இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்,பா.ஜனதா மாவட்டத் துணைத் தலைவர் பாலு, நகர தலைவர் போலீஸ் சீனிவாசன மற்றும் பாண்டியனார் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராஜாநாடார், விக்னேஷ் கார்த்திக்,ஜோயல், காளிராஜ், விஜய கணேஷ் உள்பட கலர் கலந்து கொண்டனர்.


இதேப்போல் கோவில்பட்டி‌ டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் செக்கடி தெருவில் உள்ள மன்ற அலுவலகம் முன்பு  அவரது உருவப்படத்திற்கு  நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான தவமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் வேலாயுதபுரம் கிளை மன்ற தலைவர் முருகன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மகளிர் நாளை முன்னிட்டு பெரியார், அம்பேத்கர் சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

எட்டயபுரத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய நகரச் செயலாளர் ராஜகுமார்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு

இராதேயன்

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில்இணைந்தனர்!