
'உலக உழைக்கும் மகளிர் நாளான' இன்று (08-03-2025) பெண்ணுரிமைக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த பெண்ணுரிமை, பெண் விடுதலை போராளிகள் 'தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத் தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிர் அணி சார்பாக தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்தினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக