Nigazhvu News
23 Nov 2024 3:32 AM IST

Breaking News

பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி MP!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக மகத்தான வெற்றி பெற்றுள்ள தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற குழு தலைவரும் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி MP விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி எட்டயபுரம், போதும் என்றான், கீழஈரால், கடலையூர், கருப்பூர் பகுதி மக்களிடையே நன்றி தெரிவித்தார். 


நிகழ்வில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், சிந்தலக்கரை சாமி சுப்புராஜ்,  நிர்வாகிகள் சட்டமன்றத் தொகுதி  சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நாளைக்கே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அப்படியாவது கையெழுத்து போட்டு நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா?

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு

இராதேயன்

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில்இணைந்தனர்!

இராதேயன்

பாசன குளங்களை தூர்வாரி விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும் புதிய தமிழகம் மாநில இளைஞரணி தலைவர் கோரிக்கை