Nigazhvu News
04 Apr 2025 9:26 PM IST

எட்டயபுரத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கிய நகரச் செயலாளர் ராஜகுமார்!

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.

இதில் இதில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்களின் வீடு வீடாக சென்றும், கடைவீதிகளில் அதிமுகவைச் சேர்ந்த வியாபாரிகளுக்கும் நாரச் செயலாளர் ராஜகுமார் உறுப்பினர் வழங்கி கட்சிப்பணிகளை திறம்பட செய்யும்படி கேட்டுக் கொண்டார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டியில் பாண்டியனார் மக்கள் இயக்கம் சார்பில் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

நாளைக்கே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள். அப்படியாவது கையெழுத்து போட்டு நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா?

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு

இராதேயன்

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 20 பேர் திமுகவில்இணைந்தனர்!