Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

வீ.க.ப.க.தலைவருடன் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு

Copied!
Nigazhvu News

வீ.க.ப.க.தலைவருடன் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு

வருகிற சித்திரை கடைசி வெள்ளியன்று நடைபெற இருக்கும், பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலய சித்திரை திருவிழா வை முன்னிட்டு, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், ஆதனூர் கட்டபொம்மன் நினைவுத் திடலில் இருந்து, பாஞ்சாலங்குறிச்சிக்கு 17வது ஆண்டு " வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் பேரணி" நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் நடைபெறும், "வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்டம் பேரணி" விழாவில் கலந்து கொள்ள, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான திரு."வலசை" கண்ணன்  அவர்களுக்கு, ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Nigazhvu News


இந்த சந்திப்பில் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் R.செல்வ மொட்டையசாமி செயலாளர் P.சரவணக்குமார் மற்றும் K.முத்துகுமார் S.நல்லதுரை B.இராஜ மொட்டையசாமி M.ஸ்ரீராமகட்டபொம்முதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் – மாவட்ட எஸ்பி அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்