
விளாத்திகுளம் பேரூராட்சி சாலையம் தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டினார்கள்.
நிகழ்வில்...
விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் தூத்துக்குடி மண்டல கண்காணிப்பாளர்கள் காளிதாஸ் பாண்டியன், செல்லமுத்து, கணேசன்
விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் மாவட்ட கவுன்சிலர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார், ராமலிங்கம், பாண்டியராஜன் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் மீனாட்சிசுந்தரம், வேலுச்சாமி, முனீஸ்வரி பேரூர் கழகப் பொருளாளர் சரவணப்பெருமாள் வார்டு உறுப்பினர்கள் குறிஞ்சி, சரண்யா, வேல்ஈஸ்வரி, வெங்கடேசன், சுப்புராஜ், கலைச்செல்வி செண்பகராஜ், செல்வகுமார் வார்டு செயலாளர்கள் கண்ணன், ஸ்டாலின் கென்னடி, அய்யனார், வெங்கடேசன், ஜெயசங்கர், சங்கரலிங்கம், தமிழரசன், மாரி ராஜ் பட்டியல் எழுத்தாளர்கள் முருகவேல், தர்மலிங்கம் கிளைச் செயலாளர் தங்கராஜ் பாண்டியன் முன்னாள் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் P.P.K ராமமூர்த்தி, புஷ்பராஜ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய மாணவரணி அன்பில்நாராயண மூர்த்தி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா முன்னாள் தலைமையாசிரியர் ஜீவானந்தம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் இளைஞர் அணி மாரிச்செல்வம் மாணவர் அணி கரண்குமார் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக