Nigazhvu News
24 Jun 2024 5:18 PM IST

Breaking News

Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் மரியாதை செலுத்தினர்!

Copied!
Nigazhvu News

இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மு வின் 265 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்கள் (Senior Line) பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டியதுரை, ராஜேஷ்குமார், ஹரிஹரன், விக்னேஷ்குமார், வேடபட்டி பால்ராஜ், ஆதனூர் துரைகள் சூடாமணி, ஸ்ரீராம கட்டபொம்முதுரை, ஆகியோர்கள் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள கட்டபொம்மன் நினைவு கோட்டையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.




கோட்டையில் உள்ள வீர சக்க தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் கமிட்டியினர், வருவாய்த்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

திருச்செந்தூர் தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

விளாத்திகுளம் பேரூராட்சி சாலையம் தெருவில் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்

Copied!
இராதேயன்

விளாத்திகுளம் பேரூராட்சி சாலையம் தெருவில் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்

இராதேயன்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் – மாவட்ட எஸ்பி அறிவிப்பு

இராதேயன்

வீ.க.ப.க.தலைவருடன் ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் சந்திப்பு

வித்யா

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

மித்ரன்

விடுமுறை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நகர காவல்துறையினருக்காக தொடங்கப்பட்ட TN Police CLAPP விடுமுறை மொபைல் செயலி