Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே சுமார் 85 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கிராமத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள பெரிய பாலம் அருகில் சுமார் 85 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்த நிலையில் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த முதியவர்  யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் மேலும் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதியவர் ஊதா கலர் கட்டம் போட்ட சாரமும் கருப்பு வெள்ளை  கட்டம் போட்ட சட்டையும்  அணிந்துள்ளார் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே காளவாசல் டூ செவல்குளம் புரிய தார் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி கடம்பாகுளத்தில் விதி மீறி மணல் அள்ளியவர்கள் மீது குற்ற நடவடிக்கை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்