Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே காளவாசல் டூ செவல்குளம் புரிய தார் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே காளவாசல் டூ செவல்குளம் கிராம வரை செல்லும் சாலையானது ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.




இதனை அடுத்து முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 51 லட்சத்து 7000 மதிப்பீட்டில் 2.61 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை போடும் பணி தொடக்க விழா இன்று காளவாசல் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு கொடியசைத்து தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.




இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி வசந்தா ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி பஞ்சாயத்து தலைவர் வேலாயுதசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டியில் ராசாங்குளம் கண்மாய் சீரமைப்பு

ஓட்டப்பிடாரம் அருகே சுமார் 85 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்