Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டியில் ராசாங்குளம் கண்மாய் சீரமைப்பு

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே முப்பிலிவெட்டி கிராமத்தில் உள்ள ராசாங்குளத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக குளத்தின் கரை உடைந்து தண்ணீர் முழுமையாக வெளியேறி மிகுந்த பாதிப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் கண்மாய்  கரையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் இதை அடுத்து இன்று ரூபாய் 4.81 லட்சம் மதிப்பீட்டில் ராசாங்குளத்தின் கரையை சீரமைத்து  கரையை பலப்படுத்தும் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.




நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, உதவி செயற்பொறியாளர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ,ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி, சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே கீழஅரசடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம் அருகே காளவாசல் டூ செவல்குளம் புரிய தார் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்