Nigazhvu News
17 Mar 2026 3:16 AM IST

விளாத்திகுளம் அருகே மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கிய MLA மார்க்கண்டயேன்.

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால், மேலஈரால்  உள்ளிட்ட கிராமங்களில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வேப்ப மரங்கள் நடுவதற்கு கிராம மக்களுடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் வேப்பமரம் நடப்பட்டு  வேப்பமரத்தின் மூலம் விவசாயம் செய்வதற்கு ஆலோசனை வழங்கினார். 

நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழஈரால் ஊராட்சி மன்ற தலைவர் பச்சைப்பாண்டி, கீழஈரால் கிளைச் செயலாளர் சண்முகவேல்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கீழஈரால், மேலஈரால்  கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

எட்டையபுரம் அருகே "கண்மாய்க்குள்ளே போடப்பட்ட சாலை" ; ரூ.32 லட்சத்தை வீணடித்த அதிகாரிகள் ; தரைப்பாலம், மேம்பாலம் அமைக்காவிடில் விவசாய நிலங்கள் நாசமாகிவிடும் என விவசாயிகள் வேதனை!

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் கேப்டனின் பிறந்த நாளையொட்டி பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய தேமுதிக கட்சியினர்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்