Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் கேப்டனின் பிறந்த நாளையொட்டி பூஜைகள் செய்து வழிபாடு நடத்திய தேமுதிக கட்சியினர்

Copied!
Nigazhvu News

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.




அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பூஜை செய்து வணங்கி வழிபாடு செய்தனர். அதேபோல் ஓட்டப்பிடாரம் அருகே வேப்பலோடையில் இன்று இரவு சுமார் நூறு பொதுமக்களுக்கு கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இரவு உணவு வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்லப்பன் ,ஒன்றிய அவைத் தலைவர் காளிங்கன், ஒன்றிய பொருளாளர் ஜெயகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சண்முகவேல் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்லதுரை, மகாராஜன் ,நகரச் செயலாளர் ஜெயசங்கர் ,கிளைச் செயலாளர்கள் பொன்ராஜ், செந்தில், அய்யனார் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே மரங்கள் நடுவது குறித்து ஆலோசனை வழங்கிய MLA மார்க்கண்டயேன்.

ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்