Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

விளாத்திகுளம் MLA தலைமையில் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் கூட்டம்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர் மார்க்கண்டேயன் எம் எல் ஏ தலைமை வகித்தார். 

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை குறித்த குறிப்பாணைகளும், அறிவிக்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நிகழ்வில் ஜெயம்கொண்டம் தொகுதி கண்ணன்,சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன்,திண்டிவனம் தொகுதி அர்ஜுனன், சாத்தூர் தொகுதி ரகுராமன்,ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மான்ராஜ்,விளவங்கோடு தொகுதிமுனைவர் தாரகை கத்பட் மற்றும் சட்டமன்றப் பேரவையில் அலுவலர்கள்,துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தென்திருப்பேரை அருகே டேங்கர் லாரி மோதி மாடு பலி

ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில், ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்