Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

பன்னம்பாறையில் :ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாலை மறியல்

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகே  கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கேட்டு  மருது குடும்பத்தினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் டிஎஸ்பி தலைமையான போலீசார்  பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை(55). இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் பட்டி வைத்து வளர்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம்  அவர் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள  பனனம்பாறை யில் நாகர்கோவில் – திருச்செந்தூர் பிரதான தேசிய சாலையில் கொலை குற்றவாளியை கைது செய்ய வேண்டி வலியுறுத்தியும், இதில் உயிரிழந்த சுடலையின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நாசரேத் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே பெற்றோர், பைக் வாங்கித்தர மறுத்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்...

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்