Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா ராணி ஆகியோர் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் குழந்தை திருமணங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

புதிய பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டிய விளாத்திகுளம் MLA மார்கண்டேயன்!

ஓட்டப்பிடாரம் - வஉசி நினைவு இல்லத்தில் வஉசி யின் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்