Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

ஓட்டப்பிடாரம் - வஉசி நினைவு இல்லத்தில் வஉசி யின் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

Copied!
Nigazhvu News

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின்  153 வது பிறந்தநாள் விழாவில்  அரசு  சார்பில்,  ஓட்டப்பிடாரம் வஉசி நினைவு இல்லத்தில் உள்ள வஉசி யின் உருவ சிலைக்கு  மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ  சண்முகையா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வ.உ.சி யின் வாரிசுதார் செல்வி, வட்டாட்சியர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, துணை வட்டாட்சியர் ஜெயகுமார்,மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், நகர செயலாளர் பச்சை பெருமாள், வர்த்தக அணி முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.






உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓட்டப்பிடாரம் வஉசி நினைவு இல்லத்தில் வஉசி யின் உருவ சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்