Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

ஓட்டப்பிடாரம் வஉசி நினைவு இல்லத்தில் வஉசி யின் உருவ சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வ உ சி நினைவு இல்லத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வஉசி யின் 153 வது பிறந்தநாள்  விழா சிறப்பாக நடைபெற்றது.

  

வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் பால்குடம் ஓட்டப்பிடாரம் பஜார் வழியாக எடுத்துவரப்பட்டு  ஓட்டப்பிடாரம் பஜாரில் உள்ள வ உ சி யின் உருவசிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

 தொடர்ந்து வஉசி யின் நினைவு இல்லத்தில் உள்ள வ உ சி யின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


இந்நிகழ்ச்சியில் கதிர்வேல் சொரிமுத்து உலகநாதன் சரவணன் மற்றும் மகளிர் அணி கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் - வஉசி நினைவு இல்லத்தில் வஉசி யின் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எம்.எல்.ஏ சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்