Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் சாலையோரத்தில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயில் இறந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு; புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம் கிராமத்திலிருந்து புதியம்புத்தூர் செல்லும் சாலை அருகே ஒயின்ஷாப்பிற்கு கிழக்கே உள்ள பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைந்துள்ளது.


இந்த மழை நீர் வடிகால் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடைப்பதாக புதியம்புத்தூர்  போலீசாருக்கு இன்று மாலையில் தகவல் கிடைத்ததை  அடுத்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்திற்கு ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் : தமிழகத்திலேயே முதல்முறையாக அதிக அளவில் கலந்து கொண்ட 116 ஜோடி மாடுகள்!

விளாத்திகுளத்தில் 20 மாதங்களுக்கு மேலாகியும் கிராம உதவியாளர்களுக்கு ஊதியமும், பணிப்பணிப்பதிவேடுகளும் இல்லை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்