Nigazhvu News
12 Apr 2025 3:45 AM IST

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்

Copied!
Nigazhvu News

நடப்பு ஐ.பி.எல் தொடரின் புதிய போட்டி அட்டவணை வெளியானது : முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல் 

நடப்பு ஐபிஎல் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில்  நடைபெறும் தொடரின் இரண்டாவது பகுதி செப்டெம்பர் 19ல் தொடங்குகிறது. அதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

நடப்பு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் இரண்டாவது பகுதி ஆட்டங்கள் யூஏஇல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி செப்டெம்பர் 19ல் தொடங்கும்  முதல் ஆட்டத்தில்  சென்னையும் மும்பையும் மோதுகின்றன.   இந்த ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது.

துபாய், அபுதாபி மற்றும் ஜார்ஜாவில்  ஆட்டங்கள் நடைபெறுகின்றன.  அரையிறுதி ஆட்டங்கள் துபாய் மற்றும் ஜார்ஜாவில் நடைபெறுகிறது.  இறுதி ஆட்டம் அக்டோபர் 15ல் துபாயில் நடைபெற இருக்கிறது. 


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"

Copied!
விஜயநேத்ரன்

ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாடுகிறாரா - வெளியாகும் ருசிகரத்தகவல்

மித்ரன்

ஐபிஎல் : புதிய அணிகளின் வருகையில் பழைய அணிகளுக்கு உண்டான சிக்கல் - சமாளிக்க என்ன செய்ய வேண்டும்??

விஜயநேத்ரன்

ஐபிஎல் புதிய ரென்டென்சன் விதி அறிவிப்பு : சிஎஸ்கே விற்கு தோனி ஆடுவதை உறுதி செய்த பிசிசிஐ - மற்ற அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் விவரம்

மித்ரன்

ஐபிஎல் 2021 : காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை - முதல் அணியாக ப்ளேஆப்பிற்குள் நுழைந்தது சென்னை

மித்ரன்

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா "இ சாலே கப் நம்தே"