
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இழிவாக பேசியதை அடுத்து அதிமுகவினர் இடையே கடும் கொந்தளிப்பு நிலவி வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தேரடி பஜார் பகுதியில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் தலைமையில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
உங்கள் கருத்தை பதிவிடுக