Nigazhvu News
09 Apr 2025 6:59 AM IST

எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Copied!
Nigazhvu News

அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்ததை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ஆத்திராஜ் தலைமையில், எட்டயபுரம் மண்டல் தலைவர் சரவணகுமார் முன்னிலையில், தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எறித்த அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயச்சந்திரன், நெசவாளர் அணி பொறுப்பாளர் நாகராஜன், இளம்புவனம் கிளைச் செயலாளர் காளிராஜ், ஒன்றிய செயலாளர் ஹரி, மைதீன் துரை, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பாசன குளங்களை தூர்வாரி விவசாய நிலங்களை மேம்படுத்த வேண்டும் புதிய தமிழகம் மாநில இளைஞரணி தலைவர் கோரிக்கை

விளாத்திகுளத்தில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் கோஷம்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு