
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர். மகேந்திரன், மதுரவாயல் வேட்பாளர் பத்மப்பிரியா உள்ளிட்ட 78 நிர்வாகிகள் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
"இன்னும் இருபது வருடம் அசைக்க முடியாது" என மக்கள் சொல்லும் அளவிற்கு, இரண்டே மாதங்களில் மு.க.ஸ்டாலின் உழைத்துள்ளார். சித்தாந்தம், கொள்கை, செயல்பாடு என அனைத்தும் உடன்பட்டிருப்பதால், மிக்க மகிழ்ச்சியுடன் திமுகவில் இணைந்து இருக்கிறேன்.- மகேந்திரன்.
உங்கள் கருத்தை பதிவிடுக