Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

11.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 11.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார். 


மேலும் நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், முள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ராமசாமி,


எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, மாவட்ட பிரதிநிதி தளவைராஜா, ஒன்றிய பொருளாளர் ஆதனூர் அரிபாலகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி முத்துநாயகம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், குறுக்குச்சாலை கிளைச்செயலாளர் லட்சுமணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி ஸ்டெர்லைட்டை இழுத்து மூட, தமிழர் விடியல் கட்சி கோரிக்கை.

75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்களை அரசு கௌரவித்தது

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்