Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்களை அரசு கௌரவித்தது

Copied!
Nigazhvu News

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திரத்திற்காக முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி (Senior Line) வாரிசுதாரர்களை அரசு சார்பில் நேரில் சந்தித்து கௌரவித்தனர்.




வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், வீரபாண்டிய கட்டபொம்முவின் நேரடி வாரிசுதாரர்களாகிய பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டியதுரை, வேடபட்டி பால்ராஜ், ஆதனூர் சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, துரைகள் சூடாமணி, பாலசுப்பிரமணிய கட்டபொம்மு, கம்பெனி செல்வ கட்டபொம்முதுரை ஆகியோர்களுக்கு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொன்னாடை, மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.




இந்த நிகழ்வு வீரபாண்டிய கட்டபொம்முவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் அமைந்தன.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே தாய் கண் முன்னே மின்னல் தாக்கி மகன் பலி.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி ஸ்டெர்லைட்டை இழுத்து மூட, தமிழர் விடியல் கட்சி கோரிக்கை.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்