Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

கோவில்பட்டி பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மாட்டு வண்டிப்பாதை மற்றும் நீர் வழி ஓடையை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த தேமுதிகவினர்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சி புலிவாடுநாயக்கன்பட்டி கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக(JSW) மாட்டு வண்டி பாதைகள் மற்றும் நீர் வழி ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து இரட்டை மற்றும் ஒற்றை மின்கம்பங்களை நிறுவி உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், விவசாயம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை இருப்பதால் மாட்டு வண்டி பாதை மற்றும் நீர் வழி ஓடை பகுதியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் அக்கட்சியினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர் இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் பொதுக்குழு உறுப்பினர் ரெங்கசாமி மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர் மேகலிங்கம் நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சேதமடைந்த பாலம் மற்றும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்