Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

இடைச்சிவிளை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை அளிப்பு.

Copied!
Nigazhvu News

இடைச்சிவிளை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. 

சாத்தான்குளம்  அருகே உள்ள இடைச்சிவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திசையன்விளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு 51 மாணவ, மாணவிகளுக்கு இலவச சிருடைகளை வழங்கினார்.


பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா வரவேற்றார். இதில் ஊர் பிரமுகர்கள் செந்தில்குமார், ராம்ச்சந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள்

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்