கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று வருடாந்திர ஆய்வு பணியில் மேற்கொள்வதற்காக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருகை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருடாந்திர ஆய்வு பணிக்காக நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) திரு. மூர்த்தி, IPS மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், IPS ஆகியோர் வருகை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் தலைமையில் வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு நிலைய ஆய்வாளர் மேற்குநலையா ஆய்வாளர் நாலாட்டியமுத்தூர் மற்றும் கடம்பூர் கயத்தார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக