Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை 35 பயனாளிகளுக்கு யூனியன் சேர்மன் ரமேஷ் வழங்கினார்

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின்  கடந்த சட்டபேரவை கூட்டத் தொடரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார்.

இன்றைய தினம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணைகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்  வழங்கினார்.




இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தா துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சாந்தி நேவிஸ், துரைராஜ், பணி மேற்பார்வையாளர்கள் சங்கர், பரமசிவன், பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லதா, மாடசாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் பயனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

தட்டார்மடத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மூலமாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்