Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே சாலையோரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலத்த காயம் - புதியம்புத்தூர் போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த ராமையா மகன் கல்லாண்டபெருமாள் (65) என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.


இன்று காலையில் மேய்ச்சலுக்காக சாமி நத்தம் விலக்கு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கல்லாண்டபெருமாள் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.




இந்நிலையில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று கல்லாண்ட பெருமாள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டியில் சட்டம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனம் டிராக்டர் மோதல் சிறுவன் உயிரிழப்பு - மணியாச்சி போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்