தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான வில்வத்தை போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
இப்போட்டியில் புதியம் புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 14 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்களை பெற்று, இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

சாதனை படைத்த எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்களை பள்ளியின் தாளாளர் அன்பு எடிசன் வெகுவாக பாராட்டினார்.
உங்கள் கருத்தை பதிவிடுக