Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

பெரியதாழையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு பாஜகவினர் ஆறுதல் கூறி நிவாரண பொருள்கள் வழங்கினர்.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் அருகே பெரியதாழையைச் சேர்ந்த மீனவர் ரீமிட்டன் என்பவரது வீடு திடீரென தீ பிடித்து விபத்துள்ளானதில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து பொருள்கள் சேதமானது.


இந்நிலையில் சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவர் சரவணன் தலைமையிலான பாஜகவினர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் தேவையான அரிசி, போர்வை மற்றும் பாத்திரங்களை வழங்கினர். இதில் பாஜக மீனவரணி தலைவர் ஜார்ஜ், ஒன்றிய பாஜக பொருளாளர் அகஸ்தீஸ்வரன், தரகு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், கிளை தலைவர் செல்வன் உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடியில் வில்வித்தை போட்டி - புதியம்புத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்