Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில்  பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது  அங்கு குளித்துக் கொண்டிருந்த ‌தாமஸ் நகரை சேர்ந்த  ஆகாஷ்(14), பூசாரி பட்டியை சேர்ந்த ஜான் (14). சிறுவர்கள் இருவரும்  கிணற்றின் மேல் பகுதியில் இருந்து குதிக்கும் போது ஒருவர் மீது ஒருவர் மோதியதில் நிலைகுலைந்து போய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

 கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சரும்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ நேரில் சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.  இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இரு சிறுவர்கள் நேரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பெரியதாழையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு பாஜகவினர் ஆறுதல் கூறி நிவாரண பொருள்கள் வழங்கினர்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்