Nigazhvu News
17 Mar 2026 3:17 AM IST

சாத்தான்குளம் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் , உடன்குடி வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு  போட்டிகள் சாத்தான்குளம்  அருகே  படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. இதனையொட்டி 17வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான  கபடி போட்டிகள்   நடைபெற்றது. இப்போட்டியில் சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், உள்ளிட்ட 8அணிகள் பங்கேற்றனர். போட்டியை படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார். போட்டியில் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் சாமுவேல்பொன்னையா, தாமஸ், தினேஷ், அழகுதுரை ஆகியோர் செயல்பட்டனர். 


போட்டியில் மெஞ்ஞானபுரம் அம்புரோஸ்  மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2ஆம்  இடமும்  பெற்றனர். போட்டியையொட்டி   படுக்கப்பத்து தொழிலதிபர் ஆர்ஜூன், படுக்கப்த்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பனியன், சாக்ஸ்  வழங்கினார். 


போட்டிக்கான ஏற்பாடுகளை படுக்கப்பத்து அரசு  மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சைமன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அருகே கிராம மாணவர்கள் வசதிகாக அரசு பேருந்து இயக்கப்பட்டதையடுத்து ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையில் ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிங்கிலிபட்டியில், கேப்டன் விஜயகாந்த் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கிய தேமுதிக-வினர்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்