மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற க் கூறியும் சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பும் மனித சங்கிலி போராட்டமும் நடந்தது.
இதற்கு வழக்கறிஞர் செயலாளர் வழக்கறிஞர் முருகானந்தம் தலைமை வைத்தார் வழக்கறிஞர் சங்க பொருளாளர் அருண்குமார் மணிகண்டன் நிர்வாக குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைகித்தனர் இதில் வழக்கறிஞர்கள் அந்தோணி ரமேஷ் மணிமாறன் வேணுகோபால் ஈஸ்டர் கமல் கணேஷ் வசந்தகுமார் கௌதம் இளவரசன் கபில்குமார் கணேசன், முத்துராஜ் கிரிஷ் முருகலிங்கம் சுடலைமுத்து ரோஸ்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவிடுக