Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொடூர தாக்குதலை நிறுத்த கோரியும் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் - கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக இந்து முன்னணி சார்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Copied!
Nigazhvu News

பங்களாதேஷில் உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக அங்குள்ள இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுவதும் அவர்களுடைய வீடுகள் சூறையாடப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது.


மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிட பணிகளை எம்எல்ஏ சண்முகையா ஆய்வு செய்தார்

ஓட்டப்பிடாரம் அருகே ரோட்டோரமாக நின்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகன மோதியதில் ஒருவர் பலி - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்