Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிட பணிகளை எம்எல்ஏ சண்முகையா ஆய்வு செய்தார்

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சியில்  புதிய பேருந்து நிறுத்த  கட்டிடம் கட்டும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

 இந்த நிலையில் இன்று காலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று காலையில் மணியாச்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிடப் பணிகளை நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

 மேலும் புதிய பேருந்து நிறுத்த கட்டிடப் பணிகள் தரமாக கட்டப்படுகிறதா என்பது குறித்தும் மேற்கொண்டு,  ஒப்பந்ததாரிடம் கட்டிட பணிகளை தரமாகவும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தினார் .  நிகழ்ச்சியில் மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் பிரேமா முருகன் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.





உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடைபெறும் கொடூர தாக்குதலை நிறுத்த கோரியும் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் - கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக இந்து முன்னணி சார்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்