Nigazhvu News
17 Mar 2026 3:20 AM IST

பணிக்கர் குளம் பள்ளி கட்டட திறப்பு விழா

Copied!
Nigazhvu News

கயத்தார் அருகே பணிக்கர் குளம் பள்ளி சீரமைப்பு: கோட்டாட்சியர் திறந்து வைத்தார். 

கயத்தார் அருகே பணிக்கர் குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் பள்ளியின் பழைய கட்டிடங்கள் பராமரிப்பு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. கட்டிடத்தின் திறப்பு விழா கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். கயத்தார் வட்டாட்சியர் சுந்தர ராகவன் வாழ்த்துரை வழங்கினார். நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதி வழக்கறிஞர் கே. மலையரசன் முருகன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் கல்யாண சுந்தரி நன்றி கூறினார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

எட்டையபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த ரோடு ரோலர் வாகனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்