Nigazhvu News
17 Mar 2026 3:20 AM IST

புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் இடத்தினை விளாத்திகுளம் MLA ஆய்வு செய்தார்!

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு அம்பாள் நகரில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி இளநிலை பொறியாளர் முத்துக்குமாரசாமி தொழில்நுட்ப உதவியாளர் மருதுபாண்டியன் திமுக மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

மாஞ்சோலை மக்களின் உரிமையை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளம் கிராமத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

வாழைப்படத்தின் உண்மை சம்பவத்தில் இறந்தவர்களின் கல்லறைகளை பார்த்து செல்கின்றனர்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்