Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் திடீர் மாயம் - பசுவந்தனை போலீசார் விசாரணை

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், இவரது மகள் செண்பகச் செல்வி, இவர் ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட சங்கம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வருகிறார்.


நேற்று பணி நிமித்தமாக தாலுகா அலுவலகம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.  இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் ‌ பசுவந்தனை  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் முத்துமணி வழக்கு பதிவு செய்து காணாமல் போன செண்பகச் செல்வியை தேடி வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அருகே பெற்றோர், பைக் வாங்கித்தர மறுத்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்...

மாஞ்சோலை மக்களின் உரிமையை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளம் கிராமத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்