Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே மணிகட்டி நகரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ சண்முகையா உறுதி

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் ஊராட்சி மணிகட்டி  நகரில் உள்ள பொதுமக்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் அப்போது பொதுமக்கள் மணிகட்டி நகருக்கு தனியாக பேருந்து நிறுத்தம் இல்லாததால் இரவு நேரங்களில் அதிக தூரமாக நடந்து செல்ல வேண்டியிருப்பதால் மணிகட்டி நகருக்கு தனியாக பேருந்து நிறுத்தம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.


இதை அடுத்து ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி நகர பணிமனை கிளை மேலாளர் இடம் உடனடியாக செல்போனில் தொடர்பு  மணிகட்டி நகரில்  உடனடியாக அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சண்முகையா வலியுறுத்தினார்.மேலும் விரைவில் அனைத்து பேருந்துகளும் மணிகட்டி நகரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் எனவும் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன்  ரமேஷ் சேர்மன் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே நெஞ்சு வலியால் துடித்த பஞ். தலைவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மரணம்!

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாநத்தத்தில் புதிய சமையலறை கட்டிட திறப்பு விழாவில் பள்ளி மாணவ மாணவிகளை குத்து விளக்கு ஏற்ற வைத்து மகிழ்ந்த எம்எல்ஏ சண்முகையா

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்