Nigazhvu News
28 Nov 2024 10:00 PM IST

Breaking News

கோவில்பட்டி அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தகோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

Copied!
Nigazhvu News

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மத்திய  அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் விலை உயர்வினை கட்டுப்படுத்தகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய  அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது அன்றாட மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அரிசி பருப்பு, தானிய வகைகள் மற்றும் பல பொருட்கள் விலையே கட்டுப்படுத்த கோரியும் சுங்க கட்டணத்தில் ஆண்டுக்கு இருமுறை உயர்த்தி வருகிறது மின் கட்டணம் உயர்வு அடித்தட்டு ஏழை மக்களின் வாட்டி வதைக்கிறது உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சரோஜா தலைமை வைத்தார் இதில் தாலுகா செயலாளர் பாபு மாவட்ட குழு தோழர் பரமராஜ் .சேது ராமலிங்கம் . நகரத் துணைச் செயலாளர் முனியசாமி அலாவுதீன் மாவட்ட குழு செல்லையா ஜோசப்நகர குழு செந்தில் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் பகுதியில் சாலை பணிகளை நிறைவேற்றி தர அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை

சாலையை ஆக்கிரமித்து செடி வளர்க்கும் கவுன்சிலர் ; பேரூராட்சி அலுவலகம் முன்பே அரங்கேறும் அட்டூழியம்!

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!