Nigazhvu News
17 Mar 2026 3:24 AM IST

பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்  விலையில்லா மிதிவண்டியினை மாணவ - மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்,

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம் ஓட்டப்பிடாரம் யூனியன் துணை சேர்மன் காசி விஸ்வநாதன்  அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேசன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஷ்வேல் பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம் நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா மற்றும் ஆசிரியர்கள் , மாணவ - மாணவிகள்  பலர் கலந்து கொண்டனர்.






உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும்

செக்காரக்குடி அரசுப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்