Nigazhvu News
27 Nov 2024 4:06 PM IST

Breaking News

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Copied!
Nigazhvu News

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் பொது மக்கள் கோரிக்கையை ஏற்று, எம்எல்ஏ மேம்பாட்டு நிதி ரூ10 லட்சம் மதிப்பில் புதிய பயணியர்கள் நிழற்குடை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.


விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியம்மாள், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.  ஜோசப், சாத்தான்குளம்  வட்டாட்சியர்  இசக்கிமுருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் உஷா வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, கலந்து கொண்டு புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.. இதில் நகர திமுக செயலர் மகாஇளங்கோ, ஒன்றியக்குழு தலைவி  ஜெயபதி,  மாவட்ட திமுக பிரதிநிதி சரவணன்,  மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர்,  வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், பிரபு, நகரத் தலைவர் வேணுகோபால், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான்ராஜா,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், நகர துணைத் தலைவர் கதிர்வேல்,  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி நன்றி கூறினார்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டப்பிடாரம் தெப்பக்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது குட்டி யானை வாகனம் மோதியதில் ஒருவர் காயம் - ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!