Nigazhvu News
06 May 2025 4:11 PM IST

ஓட்டப்பிடாரம் அருகே தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 106 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் MLA  சண்முகையா கலந்து கொண்டு 106 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பள்ளி வளாகத்தில் ரூபாய் 114 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 




நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர் ஆனந்த் பள்ளி தலைமை ஆசிரியர் ஆன்றோ ரூபன் பங்கு தந்தை வின்சென்ட் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்த் வருவாய் ஆய்வாளர் வாசுகி கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர் மாடசாமி கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் தொண்டரணி அமைப்பாளர் கோபால் பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளை அடைய மாணவர்கள் அடைய திட்டமிட்டு படிக்க வேண்டும் - குறுக்குச்சாலை பள்ளி விழாவில் எம்எல்ஏ சண்முகையா அறிவுரை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்