Nigazhvu News
06 May 2025 3:55 PM IST

ஓட்டப்பிடாரம் அருகே வேப்பலோடையில் கடைகளில் சுகாதாரத் துறையினர் அதிரடி ஆய்வு ; காலாவதி பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம்.

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே வேப்பலோடை  கிராமத்தில்  இன்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பு தேவசுந்தரம் தலைமையில் சுகாதாரத் துறையினர்  பலசரக்கு, டீக்கடை, ஓட்டல், ஷாப்பிங் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.


அப்போது காலாவதியான பொருட்கள் மற்றும்  தடை செய்யப்பட்ட கேரிபேக்குகளை வைத்திருந்த மூன்று கடைக்காரர்களுக்கு தலா 200 வீதம்  அபராதம் விதிக்கப்பட்டது , மேலும்  கடைக்காரர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை,  சிகரெட் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தடை செய்யப்பட்ட  கேரி பைகள் உள்ளிட்டவைகளை  பயன்படுத்தக்கூடாது எனவும்  ஆலோசனைகளை வழங்கினர்.









உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

171 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்